ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி. நிச்சயம் என் சிந்தனைகளை புரட்டிப்போட்ட இடம். பரவசம் ஏற்படுத்திய இடம். ஆறு மணி நேரம் சுற்றியும் 40% சதவிகிதம் மட்டுமே காண முடிந்தது. அங்கே எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு.................
மேலே உள்ள புகைப்படம் பல அர்த்தம் சொல்லும் அதனாலே நான் உங்கள் பார்வைக்கு விடு விட்டேன் ..............................
நன்றி
என்னே அழைத்து சென்ற ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்கு....
இந்த புரட்சி கல்லூரியலே முடிந்து விடக்கூடாது ..........